செவ்வாய் கிரகத்தில் இப்படியொரு பொருள்

சூரிய மண்டலத்தை பற்றி பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வரும் நாசா நிறுவனம் அடிக்கடி அங்கெடுக்கப்பட்ட ஆச்சரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

அதே போல செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், மணலில் மனிதர்கள் பயன்படுத்தும் ஸ்பூன் போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது.

இதுகுறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் கூறுகையில், சில வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஒரு ஸ்பூன் மற்றும் கையுறை, மோதிரம் போன்ற விடயங்களை இங்கு நாங்கள் கண்டுள்ளோம்.

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வது எந்தளவு சாத்தியம் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இதனிடையில் இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.